வணக்கம்! வாங்க! நல்லா இருக்கீங்களா? Thursday, Dec 7 2006
Uncategorized 12:07 pm
வணக்கம்! வாங்க! நல்லா இருக்கீங்களா?
என் பெயர் ராஜா.
வந்த இடம் பழனி, திண்டுக்கல் மாவட்டம்.
வளர் மற்றும் வாழிடம்: சென்னை.
வயது: 27
தொழில்: மனிதவளம்
வேறென்ன? மடலிடுங்கள்.. பேசுவோம்..
காதலுடன்
ராஜா
அலைபேசி: 98841 55777
December 4th, 2006 at 4:35 pm
Hi, this is a comment.
To delete a comment, just log in, and view the posts’ comments, there you will have the option to edit or delete them.
September 26th, 2008 at 2:00 pm
உங்கள் கவிதைகளையும் வலைப் பதிவையும் இன்று காணக் கிடைத்தது. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
படங்களும், கவிதைகளும் அருமை.
நல்லா இருக்கீங்களா? அத நானல்லவா கேட்கவேண்டும்.
எந்தவூர் ராஜா என்று தேடிக்கொண்டிருந்தேன் பழனி ராஜாவா? நீங்கள்.